Pookara Pookara Lrc Lyrics Download

Pookara Pookara Lyrics

Lyrics Pookara Pookara.lrc Shankar Mahadevan

[id: ukztndyx]
[ar: Shankar Mahadevan]
[al: Citizen (Original Motion Picture Soundtrack)]
[ti: Pookara Pookara]
[length: 06:20]

[00:03.86]பெண்ணுக்கொரு பேரின்பம் இங்கிங்கே
[00:06.53]கண்ணாளா வாழ்ந்திடு அங்கங்கே
[00:11.24]வாழ்ந்திடு அங்கங்கே
[00:13.94]வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே
[00:15.52]வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே
[00:18.38]வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே
[00:20.29]வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே
[00:45.30]பூக்காரா
[00:46.54]ஹு ஹு ஹு
[00:47.40]ஹே பூக்காரா
[00:48.57]ஹு ஹு ஹு
[00:49.56]என் பூக்கள் மொத்தம்
[00:50.87]எத்தனை சொல்லி விடு
[00:54.97]எண்ணிக்கை
[00:55.83]ஹு ஹு ஹு
[00:56.80]குறையாமல்
[00:57.93]ஹு ஹு ஹு
[00:59.20]நீ எல்லாம் பூவை
[01:00.02]ஒரு முறை கிள்ளி விடு
[01:04.24]பூங்கொடிக்கு கட்டு பட்டு
[01:06.14]பட்டு கட்டும் மொட்டு கூட்டம்
[01:08.64]பூப்பதென்ன ஒரு முறை தான் தான் தான் தான்
[01:13.11]பூப்படைந்து பின்னும் கூட
[01:15.66]மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள்
[01:18.08]பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும் தான்
[01:22.66]பூக்காரி
[01:23.79]ஹு ஹு ஹு
[01:25.07]ஹே பூக்காரி
[01:25.55]ஹு ஹு ஹு
[01:27.08]உன் பூக்கள் மொத்தம்
[01:28.34]எத்தனை தெரியவில்லை
[01:32.22]பூ கூடை
[01:33.02]ஹு ஹு ஹு
[01:34.18]பாராமல்
[01:35.57]ஹு ஹு ஹு
[01:36.64]உன் பூக்கள் எண்ணி
[01:37.76]சொல்வது சுலபம் இல்லை
[02:31.35]மின்னல் பாம்பே கையில் சுற்றும்
[02:33.34]உள்ளம் கொண்டவள் நான்
[02:35.20]கிளி கொஞ்சம் புலி கொஞ்சம்
[02:36.97]கலவை நான்
[02:40.31]காதலுக்கேது sunday monday
[02:42.68]கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே
[02:45.13]Made for each other என்றே என்றே
[02:47.08]மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே
[02:49.61]ஓ எட்டு திசையை மாற்றி போடும் கெட்டிக்காரன் நான்
[02:53.34]சூரியனில் கூடு கட்டும் பறவை நான்
[02:58.62]நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய்
[03:01.51]கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய்
[03:03.76]இளமையினாலே இமயத்தை உடைப்பாய்
[03:05.66]வளைவுகளாலே வானத்தை வளைப்பாய்
[03:08.15]பதினெட்டு வருடம்
[03:11.11]காய்ந்துள்ள நிலத்தில்
[03:13.37]பருவமே மழை பொழிக
[03:16.52]ஓஹோ பன்னிரண்டு
[03:18.49]மாதம் இரவுகள் செய்து
[03:22.93]பள்ளியறை சுகம் பெருக
[03:25.02]ஓஓஓ ஓஓஓ
[03:27.77]பூக்காரா
[03:28.59]ஹு ஹு ஹு
[03:29.30]ஹே பூக்காரா
[03:30.71]ஹு ஹு ஹு
[03:31.82]என் பூக்கள் மொத்தம்
[03:32.92]எத்தனை சொல்லி விடு
[03:36.30]எண்ணிக்கை
[03:38.19]ஹு ஹு ஹு
[03:39.16]குறையாமல்
[03:40.46]ஹு ஹு ஹு
[03:41.54]நீ எல்லாம் பூவை
[03:42.31]ஒரு முறை கிள்ளி விடு
[04:24.27]வெண்பா கேட்டால் பெண்பா சொல்லும்
[04:25.81]முக்கால் கவிஞன் நான்
[04:28.32]சந்நியாசி சம்சாரி ரெண்டும் நான்
[04:32.84]நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய்
[04:35.64]கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய்
[04:38.01]இளமையினாலே இமயத்தை உடைப்பாய்
[04:40.25]வளைவுகளாலே வானத்தை வளைப்பாய்
[04:42.78]ஓ வயசு பயல் மேல் மையம் கொள்ளும்
[04:44.64]வங்க புயலும் நான்
[04:46.96]முனிவர்களும் துருவாத
[04:48.95]முத்தம் நான்
[04:52.19]காதலுக்கேது sunday monday
[04:54.02]கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே
[04:56.56]Made for each other என்றே என்றே
[04:58.97]மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே
[05:01.85]காட்டுக்குள் விழுந்த மழை துளி போல
[05:06.26]உனக்குள்ளே தொலைந்து விட்டேன்
[05:11.00]காற்றினில் கலந்த ராகங்கள் போல
[05:16.08]உனக்குள்ளே கரைந்து விட்டேன்
[05:20.03]பூக்காரி
[05:21.20]ஹு ஹு ஹு
[05:22.38]ஹே பூக்காரி
[05:23.35]ஹு ஹு ஹு
[05:24.72]உன் பூக்கள் மொத்தம்
[05:26.10]எத்தனை தெரியவில்லை
[05:29.35]பூ கூடை
[05:31.01]ஹு ஹு ஹு
[05:32.07]பாராமல்
[05:32.91]ஹு ஹு ஹு
[05:34.46]உன் பூக்கள் எண்ணி
[05:35.58]சொல்வது சுலபம் இல்லை
[05:39.39]பூவாய் மாறி தேகத்துக்குள்
[05:41.57]பூவில்லாத பாகம் ஏது
[05:44.00]சொன்னவர்கள் கண்டதில்லையே யே யே யே யே
[05:48.53]காலை நேர பூக்கள் வேறு
[05:51.11]மாலை நேர பூக்கள் வேறு
[05:53.41]கண்டவர்கள் சொன்னதில்லையே
[06:18.88]

Disclaimer:Pookara Pookara Lyrics Are Collected From The Internet And Submitted By The Artists Themselves. If There Is Any Copyright Infringement, Please Contact The Lyricsorg Administrator To Have The Lyrics Removed Or Taken Down.

Submit Lrc Lyrics

Pookara Pookara Related Lyrics