Lyrics Uppu Karuvaadu.lrc Shankar Mahadevan
[id: etnfodyk]
[ar: Shankar Mahadevan]
[al: Mudhalvan]
[ti: Uppu Karuvaadu]
[length: 05:39]
[00:00.44]தேன்மொழியே…
[00:44.84]உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
[00:49.52]ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
[00:52.17]ஊட்டிவிட நீ போதும் எனக்கு
[00:54.38]முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில
[00:57.10]செத்துவிடத் தோணுதடி எனக்கு
[00:59.64]ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
[01:01.90]ஊட்டிவிட நீ போதும் எனக்கு
[01:04.28]முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில
[01:06.86]செத்துவிடத் தோணுதடி…
[01:14.77]ஓ ஓடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா
[01:21.17]காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா
[01:26.33]கோலாக்க கோலாக்க கோலாகலா
[01:28.80]கோலாக்க கோலாக்க கோலாகலா
[01:31.13]கோலாக்க கோலாக்க கோலாகலா
[01:33.50]கோலகோலகோலகோல கோலாகலா
[01:35.72]கோலாக்க கோலாக்க கோலாகலா
[01:38.23]கோலாக்க கோலாக்க கோலாகலா
[01:40.84]கோலாக்க கோலாக்க கோலாகலா
[01:43.24]கோலகோலகோலகோல கோலாகலா
[02:19.12]கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள
[02:22.46]கோரப்புல்லு மொளக்கிற சேத்துக்குள்ள
[02:24.98]என் கூட சகதிக்கூத்து ஆடு தைதைதைதைதை
[02:29.06]அடி ஒத்தத் துணி உடுத்திக் குளிப்போமா
[02:31.89]வெக்கம் தள்ளி வை வை
[02:34.27]லைலைலைலை லைலைலை
[02:36.55]லைலலைலை லைலைலை
[02:39.08]போனதும் வருவதும் பொய் பொய் பொய்
[02:41.44]இருக்கிற நிமிஷம் மெய் மெய் மெய்
[02:43.92]வாழை இலையில ஒன்ன விருந்தா வை வை வை வை வை
[02:48.82]ஆசையப்பாரு ஐ ஐ ஐ
[02:51.48]காதுக்குள்ளென்ன நொய் நொய் நொய்
[02:53.77]பதினெட்டு வயசு சேவையெல்லாம்
[02:56.34]செய் செய் செய் செய் செய் செய்
[02:58.56]கோலாக்க கோலாக்க கோலாகலா
[03:00.85]கோலாக்க கோலாக்க கோலாகலா
[03:03.24]கோலாக்க கோலாக்க கோலாகலா
[03:05.60]கோலகோலகோலகோல கோலாகலா
[03:08.26]ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
[03:10.61]ஊட்டிவிட நீ போதும் எனக்கு
[03:13.07]முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில
[03:15.43]செத்துவிடத் தோணுதடி எனக்கு
[03:19.88]ஓ தேன்மொழியே…
[03:24.81]தேன்மொழியே…
[03:29.84]லைலலை லைலைலை தேன்மொழியே
[03:39.22]லேலேலேலே லேலே லே லேலேலேலே லேலே
[03:44.11]லைலைலைலை லை
[03:59.06]காத்து மட்டும் நொழயிற காட்டுக்குள்ள
[04:01.96]தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள
[04:04.25]ஒரு நாளில் என்ன குடியிருக்க வை வை வை வை வை
[04:08.41]நீ சேலை திருடிக்கொண்டு போனாலும்
[04:11.27]மானம் காக்கும் கை கை
[04:13.62]லைலைலைலை லைலைலை லைலலைலை லைலைலை
[04:18.39]ஆடை என்பது பொய் பொய் பொய்
[04:20.83]அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய்
[04:23.33]அத்தனை அழகையும் மையா கையில் வை வை வை வை வை
[04:28.17]நெஞ்சுக்குள் கேட்பது தை தை தை
[04:30.69]நெனச்சத முறைப்படி செய் செய் செய்
[04:33.10]மெய்யும் மெய்யும் கலப்பதுதான்
[04:35.52]மெய் மெய் மெய் மெய் மெய் மெய்
[04:37.92]உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
[04:40.33]ஊட்டிவிட வேணுமா உமக்கு
[04:42.70]முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில
[04:45.19]செத்துவிடத் தோணுதா உமக்கு
[04:47.56]ஹே உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
[04:49.96]ஊட்டிவிட நீ போதும் எனக்கு
[04:52.44]முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில
[04:54.82]செத்துவிடத் தோணுதடி
[04:59.67]ஓ… ஒடக் கர மேல
[05:06.61]ஒரு ஓணான் பிடிப்போமா
[05:09.42]காக்கா கடி கடிச்சு
[05:11.64]சிறு மாங்கா திம்போமா
[05:14.15]கோலாக்க கோலாக்க கோலாகலா
[05:16.51]கோலாக்க கோலாக்க கோலாகலா
[05:18.85]கோலாக்க கோலாக்க கோலாகலா
[05:21.38]கோலகோலகோலகோல கோலாகலா
[05:23.84]கோலாக்க கோலாக்க கோலாகலா
[05:26.37]கோலாக்க கோலாக்க கோலாகலா
[05:28.65]கோலாக்க கோலாக்க கோலாகலா
[05:31.19]கோலகோலகோலகோல கோலாகல
[05:33.22]