Lyrics Anbukku Naan Adimai.lrc K. J. Yesudas
[id: dezszkcz]
[ar: K. J. Yesudas]
[al: Indrupol Endrum Vaazhga (Original Motion Picture Soundtrack)]
[ti: Anbukku Naan Adimai]
[length: 04:55]
[00:01.79]அன்புக்கு நான் அடிமை
[00:10.22]தமிழ் பண்புக்கு நான் அடிமை
[00:19.93]அன்புக்கு நான் அடிமை
[00:25.38]தமிழ் பண்புக்கு நான் அடிமை
[00:29.51]
[00:32.46]அன்புக்கு நான் அடிமை
[00:35.94]தமிழ் பண்புக்கு நான் அடிமை
[00:39.74]
[00:44.60]அன்புக்கு நான் அடிமை
[00:48.19]தமிழ் பண்புக்கு நான் அடிமை
[00:52.42]நல்ல கொள்கைக்கு நான் அடிமை
[00:56.18]தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
[01:00.45]நல்ல கொள்கைக்கு நான் அடிமை
[01:04.62]தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
[01:09.31]அன்புக்கு நான் அடிமை
[01:13.12]தமிழ் பண்புக்கு நான் அடிமை
[01:18.70]
[01:42.19]இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்
[01:45.97]முகங்கள் நான் பார்க்கிறேன்
[01:49.65]இதயம் எங்கும் பாலைவனம் போல்
[01:54.04]இருக்கும் நிலை பார்க்கிறேன்
[01:58.41]இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்
[02:01.85]முகங்கள் நான் பார்க்கிறேன்
[02:05.80]இதயம் எங்கும் பாலைவனம் போல்
[02:10.48]இருக்கும் நிலை பார்க்கிறேன்
[02:14.36]அன்பு பணிவு அடக்கம் எங்கே
[02:18.38]தேடி பார்த்தேன் தென்படவில்லை
[02:22.14]அன்புக்கு நான் அடிமை
[02:25.58]தமிழ் பண்புக்கு நான் அடிமை
[02:30.81]
[02:58.72]குடிக்கும் நீரை விலைகள் பேசி
[03:02.75]கொடுக்கும் கூட்டம் அங்கே
[03:06.96]இருக்கும் காசை தண்ணீர் போலே
[03:10.61]இரைக்கும் கூட்டம் இங்கே
[03:14.85]குடிக்கும் நீரை விலைகள் பேசி
[03:18.35]கொடுக்கும் கூட்டம் அங்கே
[03:22.23]இருக்கும் காசை தண்ணீர் போலே
[03:26.58]இரைக்கும் கூட்டம் இங்கே
[03:30.94]ஆடை பாதி ஆளும் பாதி
[03:34.59]அறிவும் பாதி ஆனது இங்கே
[03:38.62]அன்புக்கு நான் அடிமை
[03:42.44]தமிழ் பண்புக்கு நான் அடிமை
[03:44.89]
[04:03.18]உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று
[04:06.95]உறவு கொண்டீர்களே
[04:10.93]கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை
[04:14.83]மறந்து போனீர்களே
[04:18.98]நாகரீகம் என்பது எல்லாம்
[04:22.85]போதையான பாதை அல்ல
[04:26.86]அன்புக்கு நான் அடிமை
[04:30.18]தமிழ் பண்புக்கு நான் அடிமை
[04:34.22]நல்ல கொள்கைக்கு நான் அடிமை
[04:38.31]தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
[04:42.81]அன்புக்கு நான் அடிமை
[04:47.94]தமிழ் பண்புக்கு நான் அடிமை
[04:51.37]Year of Release: 1977