Lyrics Nilai Marum Ulagil.lrc K. J. Yesudas
[id: pshlthqz]
[ar: K. J. Yesudas]
[al: Oomai Vizhigal]
[ti: Nilai Marum Ulagil]
[length: 04:51]
[00:26.20]நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
[00:33.00]நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
[00:38.91]வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
[00:45.02]வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
[00:51.23]நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
[00:56.99]நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
[01:34.38]தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
[01:46.87]தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
[01:52.75]கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு?
[02:05.00]நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
[02:13.23]நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
[02:19.34]வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
[02:25.36]வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
[02:31.49]நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
[02:37.18]நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
[02:43.80]ஆராரோ.ஆரிரரோ. ஆராரோ.
[02:51.89]ஆரிரரோ. ஆராரோ.ஆரிரரோ.
[03:38.06]பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
[03:50.44]பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
[03:56.39]வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம்
[04:01.99]நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
[04:15.93]நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
[04:23.10]வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
[04:28.66]வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
[04:33.79]நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
[04:40.27]Year of Release: 1986