Lyrics Poongaatru Puthithaanathu.lrc K. J. Yesudas
[id: emuuzzyx]
[ar: K. J. Yesudas]
[al: Moondram Pirai]
[ti: Poongaatru Puthithaanathu]
[length: 04:21]
[00:27.02]பூங்காற்று புதிதானது
[00:32.02]புதுவாழ்வு சதிராடுது
[00:38.05]இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
[00:44.13]உயிரை இணைத்து விளையாடும்
[00:49.06]பூங்காற்று புதிதானது
[00:54.00]புதுவாழ்வு சதிராடுது
[01:00.00]
[01:31.09]வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
[01:37.05]வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
[01:42.08]மரகதக்கிள்ளை மொழிபேசும்
[01:47.09]மரகதக்கிள்ளை மொழிபேசும்
[01:52.05]பூவானில் பொன்மேகமும் உன்போலே நாளெல்லாம் விளையாடும்
[02:02.04]பூங்காற்று புதிதானது
[02:07.04]புதுவாழ்வு சதிராடுது
[02:12.04]இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
[02:19.04]உயிரை இணைத்து விளையாடும்
[02:23.08]பூங்காற்று புதிதானது
[02:28.04]புதுவாழ்வு சதிராடுது
[02:34.05]
[03:07.01]நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
[03:12.07]நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
[03:17.02]பொன்வண்டோடும் மலர் தேடி
[03:22.02]பொன்வண்டோடும் மலர் தேடி
[03:27.04]என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன்
[03:34.06]உயிரன்றோ
[03:38.07]பூங்காற்று புதிதானது
[03:42.09]புதுவாழ்வு சதிராடுது
[03:48.08]இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
[03:55.02]உயிரை இணைத்து விளையாடும்
[03:59.02]பூங்காற்று புதிதானது
[04:04.08]புதுவாழ்வு சதிராடுது
[04:07.68]Year of Release: 1982