Lyrics Uravugal Thodarkathai.lrc K. J. Yesudas
[id: dpujutkb]
[ar: K. J. Yesudas]
[al: Aval Appadithan]
[ti: Uravugal Thodarkathai]
[length: 04:27]
[00:20.84]உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
[00:28.80]ஒரு கதை என்றும் முடியலாம்
[00:33.37]முடிவிலும் ஒன்று தொடரலாம்
[00:37.62]இனி எல்லாம் சுகமே
[00:44.73]
[01:23.47]உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
[01:30.93]சுமைதாங்கியாய் தாங்குவேன்
[01:36.58]உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
[01:46.11]கண்ணீரை நான் மாற்றுவேன்
[01:53.14]வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
[02:01.22]வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்
[02:08.92]உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
[02:17.46]ஒரு கதை என்றும் முடியலாம்
[02:21.67]முடிவிலும் ஒன்று தொடரலாம்
[02:26.55]இனி எல்லாம் சுகமே
[02:36.45]
[03:02.81]வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
[03:10.97]நாளொன்றிலும் ஆனந்தம்
[03:15.82]நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம்
[03:25.39]சுகராகமே ஆரம்பம்
[03:32.13]நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
[03:40.42]நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
[03:48.57]உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
[03:56.79]ஒரு கதை என்றும் முடியலாம்
[04:01.30]முடிவிலும் ஒன்று தொடரலாம்
[04:05.91]இனி எல்லாம் சுகமே
[04:12.12]இனி எல்லாம் சுகமே
[04:21.92]Year of Release: 1978