Lyrics Vellai Pura Ondru (Solo).lrc K. J. Yesudas
[id: txzcjjpz]
[ar: K. J. Yesudas]
[al: Puthukavithai (Original Motion Picture Soundtrack)]
[ti: Vellai Pura Ondru (Solo)]
[length: 04:22]
[00:34.43]வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
[00:42.46]வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
[00:50.75]முதலெழுத்து தாய்மொழியில்
[00:54.75]தலை எழுத்து யார்மொழியில்
[00:59.50]என் வாழ்க்கை வான்வெளியில்
[01:41.66]பாத சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே
[01:49.10]நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே
[01:57.29]தலை விதி என்னும் வார்த்தை இன்று
[02:01.26]கவலைக்கு மருந்தானதே
[02:04.78]வேதங்களே வாழும் வரை
[02:08.68]சோகங்களே காதல் கதை
[02:12.92]கார்காள மலர்களும் என்னொடு தல்லாடும்
[02:17.12]வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
[02:25.37]முதலெழுத்து தாய்மொழியில்
[02:29.56]தலை எழுத்து யார்மொழியில்
[02:33.84]என் வாழ்க்கை வான்வெளியில்
[03:15.86]நீயும் நானும் சேர்ந்தபோது
[03:20.61]கோடைகூட மார்கழி
[03:24.46]பிரிந்தபின்பு பூவும் என்னை
[03:26.98]சுடுவதென்ன காதலி
[03:31.56]துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
[03:35.65]திசை மறந்தது பைங்கிளி
[03:39.23]போகும் வழி நூறானதே
[03:42.84]கண்ணீரிநால் சேர் ஆனதே
[03:46.60]இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்
[03:51.08]வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
[03:59.64]முதலெழுத்து தாய்மொழியில்
[04:03.79]தலை எழுத்து யார்மொழியில்
[04:07.53]என் வாழ்க்கை வான்வெளியில்
[04:11.98]வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
[04:19.82]edited by vs
[04:20.36]Year of Release: 1982