Lyrics Aarariraro.lrc K. J. Yesudas
[id: pshzxvin]
[ar: K. J. Yesudas]
[al: Raam]
[ti: Aarariraro]
[length: 04:46]
[00:55.50]ஆராாிராரோ நான் இங்கு பாட
[01:01.21]தாயே நீ கண் உறங்கு
[01:05.45]என்னோட மடி சாய்ந்து
[01:09.40]ஆராாிராரோ நான் இங்கு பாட
[01:15.55]தாயே நீ கண் உறங்கு
[01:19.53]என்னோட மடி சாய்ந்து
[01:23.77]வாழும் காலம் யாவுமே
[01:26.91]தாயின் பாதம் சொா்க்கமே
[01:30.33]வேதம் நான்கும் சொன்னதே
[01:33.82]அதை நான் அறிவேனே
[01:37.23]அம்மா என்னும் மந்திரமே
[01:41.41]அகிலம் யாவும் ஆள்கிறதே
[01:44.84]ஆராாிராரோ நான் இங்கு பாட
[01:51.38]தாயே நீ கண் உறங்கு
[01:55.50]என்னோட மடி சாய்ந்து
[02:02.05]
[02:34.88]வோ் இல்லாத மரம்போல் என்னை
[02:38.08]நீ பூமியில் நட்டாயே
[02:41.35]ஊா் கண் எந்தன் மேலே பட்டால்
[02:45.24]உன் உயிா் நோக துடித்தாயே
[02:48.99]உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
[02:52.84]நீ சொல்லி தந்தாயே
[02:55.91]பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
[03:00.09]வழி நடத்திச் சென்றாயே
[03:02.65]உனக்கே ஓா் தொட்டில் கட்டி
[03:06.82]நானே தாயாய் மாறிட வேண்டும்
[03:10.52]ஆராாிராரோ நான் இங்கு பாட
[03:17.04]தாயே நீ கண் உறங்கு
[03:20.88]என்னோட மடி சாய்ந்து
[03:24.94]
[03:50.24]தாய் சொல்கின்ற வாா்த்தைகள் எல்லாம்
[03:54.48]நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா
[03:57.84]மண் பொன் மேலே ஆசை துறந்த
[04:01.44]கண் தூங்காத உயிா் அல்லவா
[04:05.99]காலத்தின் கணக்குகளில்
[04:09.09]செலவாகும் வரவும் நீ
[04:12.15]சுழல்கின்ற பூமியின் மேலே
[04:16.34]சுழலாத பூமியும் நீ
[04:18.91]இறைவா நீ ஆணையிடு
[04:23.23]தாயே எந்தன் மகளாய் மாற
[04:26.76]ஆராாிராரோ நான் இங்கு பாட
[04:33.35]தாயே நீ கண் உறங்கு
[04:37.65]என்னோட மடி சாய்ந்து
[04:42.50]Year of Release: 2005