Lyrics Aasai Aasai Ippoluthu.lrc Shankar Mahadevan
[id: pshkiszs]
[ar: Shankar Mahadevan]
[al: Dhool]
[ti: Aasai Aasai Ippoluthu]
[length: 05:21]
[00:19.09]ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
[00:24.21]ஆசை தீரும் காலம் எப்பொழுது
[00:29.13]கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
[00:34.67]காயம் தீரும் காலம் எப்பொழுது
[00:39.96]மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
[00:45.10]மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
[00:50.33]சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது
[00:56.29]னனனனனன னனனனன
[01:06.68]னனனனனன னனனனன
[01:17.67]ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
[01:22.94]ஆசை தீரும் காலம் எப்பொழுது
[02:00.13]தலை முதல் கால் வரை இப்பொழுது
[02:04.95]நீ தவறுகள் செய்வது எப்பொழுது
[02:10.47]ஓ இடைவெளி குறைந்தது இப்பொழுது
[02:15.66]உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது
[02:21.80]அறுகம்புல் ஆகிறேன் இப்பொழுது
[02:26.28]அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது
[02:32.23]திருவிழா ஆகிறேன் இப்பொழுது
[02:37.06]நீ எனக்குள் தொலைவது எப்பொழுது
[02:42.40]னனனனனன னனனனனன
[02:56.48]ஆசை ஆசை ஆசை ஆசை
[03:01.78]ஆசை ஆசை ஆசை ஆசை
[03:26.12]புல்வெளி ஆகிறேன் இப்பொழுது
[03:30.37]நீ பனித்துளி ஆவது எப்பொழுது
[03:36.10]ஆ கொட்டும் மழை நான் இப்பொழுது
[03:41.65]உன் குடிநீராவது எப்பொழுது
[03:48.04]கிணற்றில் சூரியன் இப்பொழுது
[03:52.86]உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது
[03:58.18]புடவை கருவில் இப்பொழுது
[04:02.77]நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது
[04:08.55]னனனனனன னனனனனன
[04:19.57]ஆசை ஆசை இப்பொழுது
[04:22.27]பேராசை இப்பொழுது
[04:24.99]ஆசை தீரும் காலம் எப்பொழுது
[04:30.14]கண்ணால் உன்னால் இப்பொழுது
[04:33.44]காயங்கள் இப்பொழுது
[04:35.59]காயம் தீரும் காலம் எப்பொழுது
[04:40.56]மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
[04:45.43]மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
[04:50.87]சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது
[04:56.82]னனனனனன னனனனன
[05:07.27]னனனனனன னனனனன
[05:18.00]