Lyrics Adaludan Paadalai Kettu remix.lrc Shankar Mahadevan
[id: pshlebyh]
[ar: Shankar Mahadevan]
[al: Motta Shiva Ketta Shiva]
[ti: Adaludan Paadalai Kettu remix]
[length: 04:29]
[00:07.24]யூ புரட்சி தலைவர்
[00:09.46]பொன்மன செம்மல்
[00:11.81]மக்கள் திலகம்
[00:13.68]டாக்டர் எம்.ஜி.ஆரின்
[00:16.48]குடி இருந்த கோவில் song remix dedicate to all சினிமா fan’s
[00:22.82]
[00:41.41]ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
[00:47.08]ஸ்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோய்
[00:52.31]ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
[00:57.66]ஸ்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோய்
[01:02.94]ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
[01:08.56]ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
[01:13.87]ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
[01:20.27]ஆடலுடன் ஆடலுடன் ஆடலுடன்
[01:24.25]ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
[01:30.17]ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…
[01:37.91]
[02:05.08]கண்ணருகில் பெண்மை குடியேற
[02:07.49]கையழகில் இளமை தடுமாற
[02:09.84]தென்னை இளநீரில் பதமாக
[02:12.23]ஒன்று நான் தரவா இதமாக ஆஆ ஆ ஆஆ
[02:18.38]செங்கனியில் தலைவன் பசியாற
[02:20.77]தின்ற இடம் தேனின் சுவையூற
[02:23.12]பங்கு பெற வரவா துணையாக ஆஆ ஆ ஆஆ
[02:29.48]மண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே…
[02:35.49]
[02:54.33]கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
[02:56.76]களைப்பாற மடியில் இடம்போடு
[02:59.10]உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
[03:01.58]உலகையே மறந்து விளையாடு…
[03:07.33]விம்மி வரும் அழகில் நடைபோடு
[03:10.06]வந்திருக்கும் மனதை எடைபோடு
[03:12.26]வேண்டியதை தரலாம் துணிவோடு ஆஆ ஆஆ ஹோய்
[03:18.81]உன் பார்வையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு
[03:24.56]
[03:37.09]ஆடலுடன் ஆ
[03:37.84]ஆடலுடன் ஆ
[03:38.92]ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
[03:44.58]ஸ்ஹா ஹா ஹா ஹா ஹோய்
[03:47.42]ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
[03:53.04]ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹா
[03:58.34]ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
[04:03.93]