Lyrics Adhisaya Raagam.lrc K. J. Yesudas
[id: pshklelt]
[ar: K. J. Yesudas]
[al: Apoorva Raagangal]
[ti: Adhisaya Raagam]
[length: 04:20]
[00:03.86]அதிசய ராகம்
[00:10.04]ஆனந்த ராகம்
[00:17.28]அழகிய ராகம்
[00:23.44]அபூர்வ ராகம்
[00:34.42]அதிசய ராகம்
[00:38.55]ஆனந்த ராகம்
[00:43.10]அழகிய ராகம்
[00:47.78]அபூர்வ ராகம்
[00:52.47]அதிசய ராகம்
[00:57.14]
[01:15.32]வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
[01:19.44]அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம், மோகம், மோகம்…
[01:34.32]வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
[01:38.31]அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்
[01:43.70]இசையெனும் அமுதினில் அவள் ஒரு பாகம்
[01:48.42]இசையெனும் அமுதினில் அவள் ஒரு பாகம்
[01:53.03]இந்திர லோகத்து சக்கர வாகம்
[01:58.68]அதிசய ராகம்
[02:02.05]ஆனந்த ராகம்
[02:06.72]அழகிய ராகம்
[02:11.32]அபூர்வ ராகம்
[02:16.45]
[02:34.88]பின்னிய கூந்தல் கருநிற நாகம்
[02:39.50]பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
[02:44.00]பின்னிய கூந்தல் கருநிற நாகம்
[02:48.84]பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
[02:53.56]தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
[02:58.16]அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம், அது என் யோகம்
[03:12.79]ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
[03:17.43]மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
[03:26.98]ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
[03:31.48]மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
[03:36.37]முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
[03:41.44]முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
[03:46.04]முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி, அவள் ஒரு பைரவி, அவள் ஒரு பைரவி
[03:56.45]அதிசய ராகம்
[04:01.07]ஆனந்த ராகம்
[04:05.96]அழகிய ராகம்
[04:10.69]அபூர்வ ராகம்
[04:15.68]Year of Release: 1961