Lyrics Agaram Ippo.lrc K. J. Yesudas
[id: pqdyetdq]
[ar: K. J. Yesudas]
[al: Sigaram (Original Motion Picture Soundtrack)]
[ti: Agaram Ippo]
[length: 05:11]
[00:42.39]அகரம் இப்போ சிகரம் ஆச்சு
[00:44.99]தகரம் இப்போ தங்கம் ஆச்சு
[00:47.79]காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
[00:53.26]அகரம் இப்போ சிகரம் ஆச்சு
[00:56.26]தகரம் இப்போ தங்கம் ஆச்சு
[00:59.33]காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
[01:05.54]சங்கீதமே சந்நிதி
[01:11.04]சந்தோசம் சொல்லும் சங்கதி
[01:16.62]சங்கீதமே சந்நிதி
[01:22.37]சந்தோசம் சொல்லும் சங்கதி
[01:27.88]அகரம் இப்போ சிகரம் ஆச்சு
[01:30.20]தகரம் இப்போ தங்கம் ஆச்சு
[01:32.94]காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
[01:38.47]
[02:13.40]கார்காலம் வந்தால் என்ன கடும் கோடை வந்தால் என்ன
[02:18.97]மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும்
[02:25.36]காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன
[02:30.57]பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும்
[02:36.07]அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை
[02:41.63]வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
[02:47.50]இன்றென்பது உண்மையே
[02:52.93]நம்பிக்கை உங்கள் கையிலே
[02:58.40]அகரம் இப்போ சிகரம் ஆச்சு
[03:00.82]தகரம் இப்போ தங்கம் ஆச்சு
[03:03.23]காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
[03:09.46]
[03:49.94]தண்ணீரில் மீன்கள் வாழும்
[03:52.44]கண்ணீரில் காதல் வாழும்
[03:55.71]ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
[04:01.06]பசியாற பார்வை போதும்
[04:03.88]பரிமாற வார்த்தை போதும்
[04:06.66]கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
[04:12.39]தலை சாய்க்க இடமா இல்லை
[04:15.07]தலை கோத விரலா இல்லை
[04:17.75]இளங்காற்று வரவா இல்லை
[04:20.88]இளைப்பாறு பரவா இல்லை
[04:23.94]நம்பிக்கையே நல்லது
[04:29.23]எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
[04:34.72]அகரம் இப்போ சிகரம் ஆச்சு
[04:37.28]தகரம் இப்போ தங்கம் ஆச்சு
[04:39.97]காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
[04:46.94]சங்கீதமே சந்நிதி
[04:52.06]சந்தோசம் சொல்லும் சங்கதி
[04:57.35]அகரம் இப்போ சிகரம் ஆச்சு
[04:59.84]தகரம் இப்போ தங்கம் ஆச்சு
[05:02.80]காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
[05:07.66]Year of Release: 1990