Lyrics En Iniya Pon Nilave Pon (From “Moodu Pani”).lrc K. J. Yesudas
[id: pshjjwzt]
[ar: K. J. Yesudas]
[al: Maestro Ilaiyaraaja]
[ti: En Iniya Pon Nilave Pon (From “Moodu Pani”)]
[length: 04:18]
[00:23.78]என் இனிய பொன் நிலாவே
[00:26.85]பொன்நிலவில் என் கனாவே
[00:29.91]நினைவிலே புது சுகம் த ர ர தா த தா
[00:35.04]தொடருதே தினம் தினம் த ர ர தா த தா
[00:39.85]என் இனிய பொன் நிலாவே
[00:42.86]பொன்நிலவில் என் கனாவே
[00:46.27]
[01:26.89]பன்னீரைத் தூவும் மழை
[01:30.28]சில்லென்ற காற்றின் அலை
[01:33.10]சேர்ந்தாடும் இந்நேரமே
[01:38.20]என் நெஞ்சில் என்னென்னவோ
[01:41.06]வண்ணங்கள் ஆடும் நிலை
[01:44.25]என் ஆசை உன்னோரமே
[01:49.30]வெந்நீல வானில்
[01:51.70]அதில் என்னென்ன மேகம்
[01:55.73]ஊர்கோலம் போகும்
[01:58.51]அதன் உள்ளாடும் தாகம்
[02:01.47]புரியாதோ என் எண்ணமே, அன்பே
[02:09.99]என் இனிய பொன் நிலாவே
[02:13.37]பொன்நிலவில் என் கனாவே,
[02:16.40]நினைவிலே புது சுகம் த ர ர தா த தா
[02:21.14]தொடருதே தினம் தினம் த ர ர தா த தா
[02:26.10]என் இனிய பொன் நிலாவே
[02:29.41]பொன்நிலவில் என் கனாவே
[02:32.64]
[03:08.40]பொன்மாலை நேரங்களே
[03:11.51]என் இன்ப ராகங்களே
[03:14.33]பூவான கோலங்களே
[03:19.40]தென் காற்றின் இன்பங்களே
[03:22.44]தேனாடும் ரோஜாக்களே
[03:25.55]என்னென்ன ஜாலங்களே
[03:30.30]கண்ணோடு தோன்றும்
[03:33.32]சிறு கண்ணீரில் ஆடும்
[03:37.02]கைசேரும் காலம்
[03:40.16]அதை என் நெஞ்சம் தேடும்
[03:42.93]இது தானே என் ஆசைகள், அன்பே
[03:51.06]என் இனிய பொன் நிலாவே
[03:54.70]பொன்நிலவில் என் கனாவே
[03:57.80]நினைவிலே புது சுகம் த ர ர தா த தா
[04:02.16]தொடருதே தினம் தினம் த ர ர தா த தா
[04:06.99]என் இனிய பொன் நிலாவே
[04:10.60]பொன்நிலவில் என் கனாவே
[04:13.85]தா த த தா
[04:16.54]Year of Release: 1962