Lyrics Enkenkum Ayyappa.lrc K. J. Yesudas
[id: pshltgma]
[ar: K. J. Yesudas]
[al: Ayyappa Devotional Songs Tamil, Vol. 6]
[ti: Enkenkum Ayyappa]
[length: 05:07]
[00:29.99]எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
[00:32.27]கேட்கின்ற மாமலையில்
[00:35.60]ஜில்லென்ற தென்றலும் வீசும்
[00:38.44]உன்திரு சன்னதியில்
[00:41.70]எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
[00:44.11]கேட்கின்ற மாமலையில்
[00:47.09]ஜில்லென்ற தென்றலும் வீசும்
[00:49.91]உன்திரு சன்னதியில்
[00:53.22]எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
[00:59.20]என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா
[01:04.94]எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
[01:10.96]என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா
[01:17.00]எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
[01:19.52]கேட்கின்ற மாமலையில்
[01:22.52]ஜில்லென்ற தென்றலும் வீசும்
[01:25.75]உன்திரு சன்னதியில்
[01:27.78]
[01:55.22]எப்போதும் உன்னை நினைக்க உள்ளது உள்ளமய்யா
[02:01.26]என்னென்று சொல்வது உந்தன் பேரின்ப வெள்ளமய்யா
[02:07.00]எப்போதும் உன்னை நினைக்க உள்ளது உள்ளமய்யா
[02:13.00]என்னென்று சொல்வது உந்தன் பேரின்ப வெள்ளமய்யா
[02:18.75]என் தேகம் என்கின்ற கோவிலில் இருப்பது உன்ரூபம்
[02:24.48]என் நாவில் எப்போதும் உன் கீதமய்யா
[02:30.59]எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
[02:32.95]கேட்கின்ற மாமலையில்
[02:35.94]ஜில்லென்ற தென்றலும் வீசும்
[02:38.64]உன்திரு சன்னதியில்
[02:42.34]எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
[02:47.44]என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா
[02:54.28]எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
[02:56.94]கேட்கின்ற மாமலையில்
[02:59.91]ஜில்லென்ற தென்றலும் வீசும்
[03:02.87]உன்திரு சன்னதியில்
[03:05.53]
[03:32.22]ஏழேழு ஜென்மமெடுக்க நான்செய்த பாவம் என்ன
[03:38.42]வெவ்வேறு வேஷங்கள் போட்டு நீ செய்யும் கோலம் என்ன
[03:44.44]ஏழேழு ஜென்மமெடுக்க நான்செய்த பாவம் என்ன
[03:50.16]வெவ்வேறு வேஷங்கள் போட்டு நீ செய்யும் கோலம் என்ன
[03:56.17]இனிமேலும் இன்னொரு ஜென்மம் வேண்டாம் ஐயனே
[04:01.89]படைத்தால் உந்தன் கோவில் மணியாய் படைப்பாய் ஐயனே
[04:07.78]எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
[04:10.62]கேட்கின்ற மாமலையில்
[04:13.72]ஜில்லென்ற தென்றலும் வீசும்
[04:16.18]உன்திரு சன்னதியில்
[04:19.68]எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
[04:22.20]கேட்கின்ற மாமலையில்
[04:24.90]ஜில்லென்ற தென்றலும் வீசும்
[04:28.16]உன்திரு சன்னதியில்
[04:31.33]எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
[04:37.26]என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா
[04:43.22]எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
[04:48.95]என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா
[04:55.05]எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
[04:57.49]கேட்கின்ற மாமலையில்
[05:00.17]ஜில்லென்ற தென்றலும் வீசும்
[05:03.56]உன்திரு சன்னதியில்
[05:06.37]Year of Release: 1986