Lyrics Kattipudi Kattipudida (From “Kushi”).lrc Shankar Mahadevan
[id: pshlmxvp]
[ar: Shankar Mahadevan]
[al: Hits of Shankar Mahadevan]
[ti: Kattipudi Kattipudida (From “Kushi”)]
[length: 05:40]
[00:21.91]No, no, no
[00:25.68]
[00:46.26]ஹான்
[00:52.25]No
[00:53.06]கட்டிப்புடி கட்டிப்புடிடா
[00:54.92]கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
[01:04.95]கட்டில் வரை போட போறேன்டா
[01:07.73]வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா
[01:10.82]கட்டில் வரை முத்தம் தானடா
[01:13.34]வழியே மிச்சம் இன்றி கட்டி முடிடா
[01:16.60]கட்டிப்புடி கட்டிப்புடிடா
[01:18.30]கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
[01:23.01]எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பேன்
[01:28.32]கண்டுபிடிப்பேன், கண்டுபிடிப்பேன்
[01:31.73]அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்
[01:47.49]No, no, no, no, no…
[01:55.87]
[02:31.19]எவ்விடத்தில் கண்முழிச்சோம் அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு
[02:36.17]சுட்டுவிரல் தொட்டவுடன்
[02:39.46]கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு
[02:42.20]கட்டிக்கவா ஒட்டிக்கவா
[02:44.93]கட்டிக்கவா ஒட்டிக்கவா கவா கவா
[02:47.94]தொட்டுக்கவா முட்டிக்கவா
[02:50.96]தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா
[02:54.59]வேர்வையில் தெரிவதெல்லாம் காதலன் மனம் அல்லவா
[03:00.18]நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா
[03:05.90]கல்லாமலே பாடங்கள் சொல்லும் கல்லூரி நீதானடி
[03:12.70]
[03:17.99]கட்டிப்புடி கட்டிப்புடிடா
[03:20.16]கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
[03:23.34]
[04:04.74]கட்டுத்தறி காளையை போல்
[04:07.29]முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு
[04:10.09]வெட்டுபட்ட சேவலை போல்
[04:12.93]நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு கெட்டு கெட்டு
[04:16.00]நெஞ்சமெல்லாம் மீசை முடி
[04:18.56]நீந்துவதால் புது இன்பம் இன்பம் இன்பம்
[04:21.79]கன்னி இதழ் காதுமடல்
[04:24.57]கவ்வுவதால் புது இன்பம் இன்பம் இன்பம்
[04:27.69]Oxygen இல்லாமல் இமயமலை ஏறாதே
[04:33.94]கற்பனை இல்லாமல் கட்டில் மேல் சேராதே
[04:40.10]அதிகாலையில் பாரடி கட்டில் காணாமல் போகுமடி
[04:46.10]
[04:51.41]கட்டிப்புடி கட்டிப்புடிடா
[04:53.20]கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
[04:56.11]கட்டில் வாரி போட போறேன்டா
[04:58.62]வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா
[05:01.90]கட்டில் வரை முத்தம் தானடா
[05:04.33]வழியே மிச்சம் இன்றி கட்டி முடிடா
[05:08.05]கட்டிப்புடி கட்டிப்புடிடா
[05:10.00]கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
[05:13.62]எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பேன்
[05:19.52]கண்டுபிடிப்பேன், கண்டுபிடிப்பேன்
[05:22.75]அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்
[05:25.97]
[05:34.82]No, no, no, no, no…
[05:39.16]