Lyrics Machan Peru Madurey.lrc Shankar Mahadevan
[id: rkxdnobs]
[ar: Shankar Mahadevan]
[al: Madurey (Original Motion Picture Soundtrack)]
[ti: Machan Peru Madurey]
[length: 04:33]
[00:04.82]மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
[00:10.99]மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
[00:17.12]நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
[00:27.63]மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
[00:32.80]நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
[00:42.44]பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும்
[00:45.65]கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே
[00:55.30]மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர ஹேய்
[01:01.47]
[01:33.02]உருமி உருமி மேளம் இவ உரச உரச தாளம்
[01:39.32]கூந்தல் முதல் பாதம் வரை இவகோடி ரூபா ஏலம்
[01:45.65]உடுக்கே உடுக்கே இடுப்பே இது எந்த நாட்டு நடப்பே
[01:51.83]தத்தளிக்கும் பேரழகு தக்காளி பழ செவப்பே
[01:57.87]ஹெய் இட்டு கட்டி பாடுவேன் வூடு கட்டி ஆடுவேன்
[02:01.41]பட்டி தொட்டி சேர்ந்து வந்தா பானா கத்தி வீசுவேன்
[02:04.59]நாளு நல்ல நாளுதான் நடப்பதெல்லாம் தூளுடா
[02:07.75]நூறு கோடி ஆளுகிட்ட என்னை பத்தி கேளுடா
[02:10.79]அழகான முகமே ஹலோ ஹலோ சுகமே
[02:13.99]சுட்டு விரல் தொட்டு புட்டா தீ பிடிக்கிது நகமே
[02:23.66]மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
[02:29.64]நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
[02:36.22]
[03:07.74]நெருப்பு நெருப்பு கோழி இவ நெருங்கி வந்த தோழி
[03:14.14]வேர்வையிலே தீயனைக்கும் வித்தய கத்துக்கோடி
[03:20.34]அருவி அருவி பாய்ச்சல் நான் உனக்குள் ஆடும் நீச்சல்
[03:26.79]அலை போல நான் விளயாடினால் அடங்காதோ உந்தன் காய்ச்சல்
[03:32.94]படபடக்கும் சிட்டுடா பனாரசு பட்டுடா
[03:36.11]தங்கத்தாலே செஞ்சு வச்ச தஞ்சாவூரு கட்டுடா
[03:39.28]ஒத்தயாக ஓட வா ஓடி விளயாடவா
[03:42.43]பத்து விரல் காத்திருக்கு பந்தல் ஒன்னு போடவா
[03:45.43]அழகான திருடி எனக்குள்ள இருடி
[03:48.74]கொஞ்சி கொஞ்சி பேசிக்கலாம் கொஞ்ச நேரம் கூடி
[03:58.46]மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
[04:06.37]ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
[04:15.70]பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும்
[04:18.89]கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே
[04:29.53]