Lyrics Neeya Pesiyathu.lrc Shankar Mahadevan
[id: pshkrlbb]
[ar: Shankar Mahadevan]
[al: Thirumalai (Original Motion Picture Soundtrack) Ep]
[ti: Neeya Pesiyathu]
[length: 04:38]
[00:07.43]நீ என்பது எதுவரை எதுவரை, நான் என்பது எதுவரை எதுவரை
[00:10.44]நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்
[00:14.24]வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை, சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
[00:17.82]காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்
[00:21.47]நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
[00:28.38]தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
[00:35.10]கண்களிலே உன் கண்களிலே
[00:38.54]பொய் காதல் நாடகம் ஏனடி?
[00:42.60]அன்பினிலே மெய் அன்பினிலே
[00:45.37]ஓர் ஊமை காதலன் நானடி
[00:49.36]நீயா பேசியது? நீயா பேசியது?
[00:56.47]நீயா பேசியது? நீயா பேசியது?
[01:03.47]நீ என்பது எதுவரை எதுவரை, நான் என்பது எதுவரை எதுவரை
[01:06.83]நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்
[01:10.40]வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை, சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
[01:13.83]காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்
[01:17.42]
[01:50.70]ஓ ஏதோ நான் இருந்தேன்
[01:56.32]என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
[01:59.23]காற்றை மொழி பெயர்த்தேன்
[02:01.84]அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்?
[02:06.04]இரவிங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே?
[02:12.81]உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே?
[02:20.26]உருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருகினேன்
[02:27.28]ஓ நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
[02:34.29]
[03:15.16]வேரில் நான் அழுதேன்
[03:16.79]என் பூவும் சோகம் உணரவில்லை
[03:21.87]வேஷம் தரிக்கவில்லை
[03:23.75]முன்நாளில் காதல் பழக்கமில்லை
[03:28.38]உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை
[03:34.94]பிரிவென்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை
[03:42.62]மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா?
[03:49.72]நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
[03:56.88]தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
[04:03.57]கண்களிலே உன் கண்களிலே
[04:07.04]பொய் காதல் நாடகம் ஏனடி?
[04:10.66]அன்பினிலே மெய் அன்பினிலே
[04:13.65]ஓர் ஊமை காதலன் நானடி
[04:17.64]நீயா பேசியது? நீயா பேசியது?
[04:24.51]நீயா பேசியது? நீயா பேசியது?
[04:31.76]