Lyrics Nilamay Poru Nilamy.lrc Shankar Mahadevan
[id: izyzbxnf]
[ar: Shankar Mahadevan]
[al: Rhythm*]
[ti: Nilamay Poru Nilamy]
[length: 05:25]
[00:45.53]தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
[00:51.02]நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
[00:56.55]தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
[01:02.08]நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
[01:07.01]புரியாதா…
[01:09.98]பேரன்பே…
[01:12.78]புரியாதா…
[01:15.75]பேரன்பே
[01:18.74]ஓஹ்… தனியே… தனியே… தனியே…
[01:34.41]
[01:56.40]October மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
[02:01.54]அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
[02:06.81]ஓஹோ பப்பாயப் ஆஹா பப்பாய
[02:12.40]ஓஹோ பப்பாயப் ஆஹா பப்பாய
[02:18.76]October மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
[02:24.02]அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
[02:29.83]அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்(கொண்டோம்)
[02:32.65]உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்
[02:35.38]அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்(கொண்டோம்)
[02:38.14]உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்
[02:40.39]ரசனை என்னும் ஒரு புள்ளியில்
[02:43.24]இரு இதயம் இணையக் கண்டோம்
[02:46.14]ரசனை என்னும் ஒரு புள்ளியில்
[02:48.89]இரு இதயம் இணையக் கண்டோம்
[02:51.79]நானும் அவளும் இணைகையில்
[02:54.05]நிலா அன்று பால்மழை பொழிந்தது
[02:56.65]தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
[03:02.11]நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
[03:07.13]புரியாதா…
[03:10.06]பேரன்பே…
[03:12.86]புரியாதா…
[03:15.75]பேரன்பே…
[03:18.61]புரியாதா…
[03:20.90]
[04:03.66]என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள்
[04:08.50]ஒரு jeans அணிந்த சின்னக்கிளி hello சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்
[04:14.29]அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன்
[04:19.86]அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன்
[04:24.88]சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
[04:30.58]சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
[04:36.13]மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது
[04:41.13]தனியே…
[04:48.38]தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
[04:53.76]நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
[04:58.64]புரியாதா…
[05:01.66]பேரன்பே…
[05:04.31]புரியாதா…
[05:18.77]