Lyrics Oru Sooravali.lrc Shankar Mahadevan
[id: pshkrviw]
[ar: Shankar Mahadevan]
[al: Tamil Padam]
[ti: Oru Sooravali]
[length: 02:29]
[00:24.17]ஒரு சூரவெளி கிளம்பியதே
[00:29.49]சிவதாண்டவம் தொடங்கியதே
[00:34.60]சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
[00:37.45]சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்
[00:40.30]சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
[00:43.17]சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்
[00:46.56]கோடிஸ்வர அனுபவிப்பா
[00:51.98]கோடிஸ்வர நீ அனுபவிப்பா
[00:56.48]ஒரு சூரவெளி கிளம்பியதே
[01:01.53]சிவதாண்டவம் தொடங்கியதே
[01:06.91]
[01:39.40]தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்
[01:41.64]இவனுக்கு கை வந்த கலை தான்
[01:44.21]பணத்திமிரினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்
[01:47.42]துணிந்தது யாரு இவன் தான்
[01:49.93]இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது லட்சிய வெறி
[01:55.15]எடுத்த சபதங்களை முடிக்கின்றவரை தூங்காது விழி
[02:00.44]தலை தெறிக்கும் வேகத்தினில் தலைவிதி மாறுது
[02:05.82]இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது
[02:11.27]சிவா சிவா சிவா சிவா சிவா
[02:20.48]